சென்னை நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி நமது நிருபர் மே 26, 2022 நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.